Posts

தமிழ் திரைப்பாடல்கள்

 வணக்கம்... இங்கே தமிழ் திரைப்படங்களில் original CD rip பாடல்களை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளேன். G drive link மூலமாக பதிவிடப்போகிறேன்.  பாடல்களை zip ல் தரவிறக்கம் செய்து பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.  பின்னாட்களில் இப்பாடல்கள் நல்ல தரத்தில் கிடைக்காமல் போகலாம். Wav என்னும் Formatல் மட்டுமே கிடைக்கும். வேறு Formatல் வேண்டுவோர், DB poweramp என்னும் கம்பியூட்டர் செயலி மூலம் convert செய்து கொள்ளுங்கள். அன்புடன் JAZZIC INDIA